குரக்கலி (Cramp)
- காலையில கண் விழிக்கும் போது சில சமயம் நம்மை அறியாமல் சோம்பல் முறிக்கும் போது கால்களில் (கெண்டைக்கால் -கரண்டைக்கால்) குரக்கலி என்று சொல்லப்படும் (Cramp ) கால்களில் விரைப்பு ஏற்பட்டுவிடும்.
- அதற்கு குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் வாட்டர் ஊற்றுவோம் அல்லவா ?
- அதற்கு பதிலாக படுக்கையை விட்டு எழாமலே உடனே கை முஷ்டியை படத்தில் உள்ளவாறு கொழுக்கட்டை பிடிப்பது போல் (குருபர்ஜி பிடி) அழுந்தப் பிடித்தால், அடுத்த ஐந்து நொடிகளில் கால் பிடிப்பு காணாமல் போய்விடும்.அதன் சுவடு கூடத் தெரியாது..!!!
இது எனது அனுபவ வைத்தியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக