Originally shared by
Gurubarji.M
மசாலா சப்பாத்தி புதுவகை
விளக்கப் படங்களுடன்
விளக்கப் படங்களுடன்
சப்பாத்தியில் நிறைய
வித்யாசமான சப்பாத்தி வகைகளை
செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால்
மசாலா சப்பாத்தி எல்லவற்றிலும் வித்தியாசமானது.
மிக, மிகச் சுவையாக
இருக்கும். இது முழுக்க
முழுக்க எங்கள் வீட்டு
செய்முறை © கட்டாயம் செய்து
பாருங்கள்...
தேவையானவை :
1. சப்பாத்தி மாவு பிசைய :
➢ கோதுமை மாவு
1 கப்
( 200 கிராம் )
➢ எண்ணை அல்லது
நெய் 2 டே.
ஸ்பூன்
➢
கசூரி மேத்தி (காய்ந்த
வெந்தய கீரை) 1 டே.ஸ்பூன்
➢ உப்பு தேவையான அளவு
2. உள்ளே வைக்க மசாலா ( For Stuffing ) :
➢ உப்பு தேவையான அளவு
2. உள்ளே வைக்க மசாலா ( For Stuffing ) :
❖ உருளைக்கிழங்கு 2 – 3
❖ பச்சைப் பட்டாணி ¼ கப்
❖ சோம்பு 1 டீ. ஸ்பூன்
❖ மிளகாய்த் தூள் 1 – 1 ½ டே. ஸ்பூன்
❖ பச்சைப் பட்டாணி ¼ கப்
❖ சோம்பு 1 டீ. ஸ்பூன்
❖ மிளகாய்த் தூள் 1 – 1 ½ டே. ஸ்பூன்
❖
மஞ்சள் தூள் ½ டீ. ஸ்பூன்
❖ கரம் மசாலா 1 டே. ஸ்பூன்
❖ புதினா சட்னி 2 டே. ஸ்பூன்
❖ கரம் மசாலா 1 டே. ஸ்பூன்
❖ புதினா சட்னி 2 டே. ஸ்பூன்
❖
பச்சைக் கொத்தமல்லி 2 டே.
ஸ்பூன்
❖ உப்பு தேவைக்கேற்ப
❖ எண்ணை 2 டே. ஸ்பூன்
❖ உப்பு தேவைக்கேற்ப
❖ எண்ணை 2 டே. ஸ்பூன்
செய்முறை :::
1. பூரணம் ( Stuffing ) செய்ய :
1. பூரணம் ( Stuffing ) செய்ய :
➢ முதலில் உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைத்து
➢ ஒரு
வாணலியில் எண்ணை விட்டுக்
காய்ந்தவுடன் சோம்பு தாளித்து
பொரிந்ததும் உதிர்த்த
உருளைக் கிழங்கு, பச்சைப்
பட்டாணி சேர்க்கவும்.
➢ மிளகாய்த்
தூள், மஞ்சள் தூள்,
கரம் மசாலாத் தூள்,
புதினா சட்னி (செய்முறை என் மற்றொரு பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.அம்முறையில் புதினா சட்னி இதனுடன் ஒத்துப் போகும்), உப்பு
சேர்த்துக் கிளறி 5 நிமிஷம்
வதக்கவும்.
2. மசாலா சப்பாத்தி செய்ய:
➢ கோதுமை மாவுடன் நெய், கசூரி மேத்தி, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான
➢ கோதுமை மாவுடன் நெய், கசூரி மேத்தி, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான
➢ பிசைந்த மாவில்
எலுமிச்சை அளவு எடுத்துக்
கொண்டு சப்பாத்தியாக இட்டுக்
கொள்ளவும்.
➢ அதன்
நடுவில் செய்து வைத்துள்ள
உருளைக்கிழங்கு
மசாலாவை 2 டே.ஸ்பூன்
அளவு வைத்து
சுற்றிலும் மடித்து சப்பாத்தியாக
தேய்க்கவும்.
➢ தோசைக்கல்லை
சுடவைத்து அதில் தேய்த்து
வைத்துள்ள சப்பாத்தியை
➢ இதனுடன்
புதினா சட்னி, பேரீச்சைசட்னி, எலுமிச்சை அல்லது
நார்த்தங்காய்
ஊறுகாய் வைத்துப்
பரிமாறவும்.
➢ மீண்டும்...மீண்டும்…மசாலா சப்பாத்தி தான் போங்கள்...
❖❖❖❖❖ Adapted from K.Parimalaa’s Kitchen ❖❖❖❖❖
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக